2020 Parliament election results

2020 Parliament election results

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய  திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

திருகோணமலை தேர்தல் தொகுதி போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 23008
ஐக்கிய மக்கள் சக்தி – 18063
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16794
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2522
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 4457

,தனடிப்படையில் திருகோணமலை தேர்தல் தொகுதிapy;  இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

திருகோணமலை மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதிக்கம்!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய  மூதூர் தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 51,330

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11,085

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 9,502

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,073

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 875

இதனடிப்படையில் மூதூர் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

 

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகின!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,
இலங்கை தமிழரசு கட்சி – 6849
இலங்கை சுதந்திர கட்சி – 5560
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4645
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4185
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 2114

 

கோப்பாய் தேர்தல் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு முடிவுகள்,

இலங்கை தமிழரசு கட்சி – 9365
இலங்கை சுதந்திர கட்சி – 7188
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 5672
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 4353
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3549

 

நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 8423
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 8386
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3988
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3361
இலங்கை சுதந்திர கட்சி – 2921

 

பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 5803
இலங்கை சுதந்திர கட்சி – 4700
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4158
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 3382
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 2986

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தினுடைய காங்கேசன்துறை , கோப்பாய், நல்லூர் மற்றும் பருத்தித்துறை ஆகிய  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகளினுடைய அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சியே முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை – சேறுவிலவிலும் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை – சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஏனைய பகுதிகளினை போலவே இந்த தொகுதியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே காணப்படுகின்றது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34,035

ஐக்கிய மக்கள் சக்தி – 13,117

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 4,723

தேசிய மக்கள் சக்தி – 992

ஐக்கிய தேசியக் கட்சி – 581

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 73,782

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59,329

செல்லுபடியான வாக்குகள் – 55,606

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,723

காலியின் முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியானது! – ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவு.

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது காலி தேர்தல் மாவட்டத்துக்கான முழுமையான  முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 430,334
ஐக்கிய மக்கள் சக்தி – 115,456
தேசிய மக்கள் சக்தி – 29,963
ஐக்கிய தேசிய கட்சி – 18,968

ஏற்கனவே மாத்தறை மாவட்டத்தில் அமோக வெற்றியை பதிவு செய்திருந்த  ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இங்கும்  அபார வெற்றி பெற்றுள்ளது.

வெளியானது வன்னியின் தபால் மூல வாக்குகளினுடைய முடிவு!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில்    தற்போது வன்னி  மாவட்டத்தினுடைய தபால்மூல வாக்குகளினுடைய  தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 4308
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2771
ஐக்கிய மக்கள் சக்தி – 1811
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -736
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 602

இதனடிப்படையில் வன்னி தேர்தல் தொகுதியின் தபால் மூல ஓட்டுக்களினுடைய முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றிபெற்றுள்ளது.

மாத்தறை தேர்தல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இமாலய வெற்றி!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில்    தற்போது மாத்தறை மாவட்டத்தினுடைய முழுமையான தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

மாத்தறை தேர்தல் மாவட்ட வாக்கு எண்ணிக்கை விபரம் வருமாறு ,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,52,217

ஐக்கிய மக்கள் சக்தி – 72,740

தேசிய மக்கள் சக்தி – 37136

ஐக்கிய தேசிய கட்சி – 7631

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 6,59,587

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் –  5,00,957

செல்லுபடியான வாக்குகள் – 4,78379

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 22578

 

இந்த நிலவரங்களின்படி அதிகப்படியான வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியுள்ளது.

முல்லைத்தீவில் இலங்கை தமிழரசு கட்சி ஆதிக்கம் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் மணக்கெடுக்கப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது  வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு ,

இலங்கை தமிழரசுக்கட்சி – 22492

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 8307

ஐக்கிய மக்கள் சக்தி – 6087

ஐக்கிய தேசியக் கட்சி – 517

ஈழமக்கள் ஜனநாயக கட்சி- 3694

வன்னி தேர்தல் மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின்படி,  இலங்கை தமிழரசு கட்சி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.

மாத்தறையின் வெளியாகியுள்ள அனைத்து முடிவுகளிலும் பெரமுன அமோக வெற்றி!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே சில  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது மாத்தறை மாவட்டத்தினுடைய பல தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன.  அவற்றினுடைய நிலவரம் வருமாறு…

மாத்தறை – கம்புருபிட்டிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 45,783

ஐக்கிய மக்கள் சக்தி – 7,512

தேசிய மக்கள் சக்தி – 3,749

ஐக்கிய தேசிய கட்சி – 614

 

மாத்தறை – மாத்தறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 43,260

ஐக்கிய மக்கள் சக்தி – 10,410

தேசிய மக்கள் சக்தி – 7,730

ஐக்கிய தேசிய கட்சி – 1,125

 

மாத்தறை – தெனியாய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 51,681

ஐக்கிய மக்கள் சக்தி – 11,619

தேசிய மக்கள் சக்தி – 4,332

ஐக்கிய தேசிய கட்சி – 1,783

 

மாத்தறை – ஹக்மனை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 52,245

ஐக்கிய மக்கள் சக்தி – 8,701

தேசிய மக்கள் சக்தி – 3,777

ஐக்கிய தேசிய கட்சி – 936

இதுவரை வெளியாகியுள்ள மாத்தறை மாவட்டத்தினுடைய தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே தொடர்கின்றது.

இதுவரை வெளியான முடிவுகளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலையில்!

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட ஆரம்பித்த நேரம் முதல் தற்போது வரையாக அறிவிக்கப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளுடன் முன்னிலை வகிக்கும் அதே நேரம் இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் காணப்படுகின்றன.