மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டில்ஷான், பரணவிதாரன ஆகியோர் களம் இறங்கினர். நேற்றைய ஆட்ட முடிவில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை எடுத்துள்ளது.
தனது தங்கையின் திருமணத்தையொட்டி நேற்றைய ஆட்டத்தில் காம்பீர் விளையாடவில்லை. அவருக்குப் பதில் தமிழக வீரர் முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. 3 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Sri Lanka in India Test Series – 3rd Test
Sri Lanka 366/8 (89.0 ov)
Sri Lanka won the toss and elected to bat
Stumps – Day 1
Test no. 1937 | 2009/10 season
Played at Brabourne Stadium, Mumbai
2,3,4,5,6 December 2009 (5-day match)
Sri Lanka 1st innings
NT Paranavitana c Dravid b Harbhajan Singh 53
TM Dilshan c Vijay b Harbhajan Singh 109
KC Sangakkara* c †Dhoni b Ojha 18
DPMD Jayawardene c Sehwag b Sreesanth 29
TT Samaraweera c Vijay b Harbhajan Singh 1
AD Mathews not out 86
HAPW Jayawardene† c Harbhajan Singh b Ojha 43
KMDN Kulasekara c †Dhoni b Khan 12
HMRKB Herath c Dravid b Harbhajan Singh 1
M Muralitharan not out 0
Extras (b 4, lb 4, w 2, nb 4) 14
Total (8 wickets; 89 overs) 366 (4.11 runs per over)
To bat UWMBCA Welegedara
Fall of wickets1-93 (Paranavitana, 19.5 ov), 2-128 (Sangakkara, 30.5 ov), 3-187 (DPMD Jayawardene, 47.4 ov), 4-188 (Samaraweera, 48.1 ov), 5-262 (Dilshan, 64.6 ov), 6-329 (HAPW Jayawardene, 79.6 ov), 7-359 (Kulasekara, 84.6 ov), 8-362 (Herath, 87.2 ov)
Bowling O M R W
Z Khan 19 2 70 1
S Sreesanth 14 1 66 1
Harbhajan Singh 29 2 107 4
PP Ojha 23 1 97 2
Yuvraj Singh 4 0 18 0
India team
V Sehwag, M Vijay, R Dravid, SR Tendulkar, Yuvraj Singh, VVS Laxman, MS Dhoni*†, Harbhajan Singh, PP Ojha, Z Khan, S Sreesanth