மத்திய மாகாணத்தில் ஏ(எச்1என்1) பரவியமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 7, 8, 9 ஆம் திகதிகளில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மட்டும் மீண்டும் திறக்கப்படும்.
எதிர்வரும் க.பொ.த. (சா/தர) பரீட்சை மற்றும் புத்தக பட்டியல், சீருடை ஆகியவற்றை வழங்கும் விடயங்கள் இந்த நிர்வாக நடவடிக்கைகளில் அடங்கும்.