“பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களை எந்த மேயரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

“நாட்டின் எந்த மேயரும் பொலிஸ் அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது எனவும் பொலிஸ்மா அதிபரின் அதிகாரங்களை எந்த மேயரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு-கிழக்கில் பொலிஸ் மற்றும் நீதித்துறை எவ்வாறு செயற்பட்டது என்பது மக்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்நகர மேயருக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *