ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம் போன்ற தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது காலி தேர்தல் மாவட்டத்தின் பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்நிலையில் காலி – பலபிட்டிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25850
ஐக்கிய மக்கள் சக்தி – 6105
தேசிய மக்கள் சக்தி – 1235
ஐக்கிய தேசிய கட்சி – 1235
இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.