மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள தொழுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹாலியத்த, நாரங்விட்ட மற்றும் முல்கம ஆகிய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சமர்ப்பித்திருந்தார்.
சஜீர் அகமட் பி
சஜீர் அகமட் பி
தரவரி சையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் சம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக இந்திய வீரர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘அவுஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது. எனவே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.
பயிர்ச் செய்கைக்கான விதைகள் ஆராய்ச்சி ஆய்வுகூடம் நிறுவும் சார்க் நாடுகளின் திட்டத்தின் கீழ் இலங்கையிலும் ஓர் ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.
இத்திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் 7.7 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குகிறது.
ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான ‘பி’ பிரிவின் மூன்றாவது போட்டி நியூசிலாந்து -தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பகல் நேர ஆட்டமாக தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் போட்டியின் ஸ்கோர் விபரம் கீழே தொகுத்துத் தரப்படுகிறது.
South Africa won the toss and elected to field
ICC Champions Trophy – 3rd Match, Group B
ODI no. 2895 | 2009/10 season
Played at SuperSport Park, Centurion
24 September 2009 (50-over match)
Umpires Aleem Dar (Pakistan) and Asad Rauf (Pakistan)
TV umpire DJ Harper (Australia)
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire IJ Gould (England)
New Zealand innings
BB McCullum† c Duminy b Botha 44
JD Ryder c van der Merwe b Parnell 8
MJ Guptill c Amla b Parnell 21
LRPL Taylor lbw b Parnell 72
GD Elliott b van der Merwe 39
NT Broom lbw b van der Merwe 1
GJ Hopkins c Duminy b Parnell 13
KD Mills c de Villiers b Steyn 0
DL Vettori* not out 1
DR Tuffey c Duminy b Parnell 4
SE Bond c de Villiers b Steyn 0
Extras (b 4, lb 5, w 1, nb 1) 11
Total (all out; 47.5 overs) 214 (4.47 runs per over)
Fall of wickets1-12 (Ryder, 3.6 ov), 2-58 (Guptill, 12.6 ov), 3-92 (McCullum, 23.1 ov), 4-163 (Elliott, 38.6 ov), 5-171 (Broom, 40.5 ov), 6-203 (Hopkins, 44.6 ov), 7-204 (Mills, 45.5 ov), 8-209 (Taylor, 46.3 ov), 9-213 (Tuffey, 46.5 ov), 10-214 (Bond, 47.5 ov)
Bowling
DW Steyn 9.5 1 32 2
WD Parnell 8 0 57 5
JH Kallis 8 0 24 0
JA Morkel 3 0 13 0
J Botha 9 1 44 1
RE van der Merwe 10 1 35 2
South Africa innings (target: 215 runs from 50 overs)
GC Smith* c Vettori b Tuffey 7
HM Amla lbw b Vettori 38
JH Kallis c †McCullum b Bond 36
AB de Villiers not out 70
JP Duminy c †McCullum b Mills 11
MV Boucher† c †McCullum b Tuffey 28
JA Morkel not out 19
Extras (lb 2, w 4, nb 2) 8
Total (5 wickets; 41.1 overs) 217 (5.27 runs per over)
Did not bat J Botha, RE van der Merwe, DW Steyn, WD Parnell
Fall of wickets1-22 (Smith, 5.6 ov), 2-74 (Kallis, 16.3 ov), 3-108 (Amla, 23.2 ov), 4-138 (Duminy, 26.5 ov), 5-180 (Boucher, 35.5 ov)
Bowling
KD Mills 8.1 0 45 1
SE Bond 10 0 51 1
DR Tuffey 9 1 52 2
DL Vettori 10 1 34 1
JD Ryder 2 0 15 0
MJ Guptill 1 0 13 0
GD Elliott 1 0 5 0
Player of the match WD Parnell (South Africa)
பழம் பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு காலமானார்.
1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த “சேவாசதனம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட. சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.
இவர் பாடிய ‘இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்….’ என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருகவைப்பது.
கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர். இறுதிச் சடங்கு புதன்கிழமை (நேற்று) மாலை நடைபெற்றது. .
சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் ஒருநாள் அணிகளுக்கான உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் தென்ஆப்ரிக்க அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் கோலகலமாகத் துவங்கியது. பகலிரவு ஆட்டமாக நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான தோல்வியின் காரணமாக ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்ரிக்க அணி (123 புள்ளிகளுடன்) தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் 2வது இடத்தில் இருந்த இந்தியா (126 புள்ளிகள்) முதலிடத்திற்கும், 3வது இடத்தில் இருந்த ஆஸ்ட்ரேலியா (125 புள்ளி) 2வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.
இன்று இரண்டாவது ஆட்டத்தில் பாக்கிஸ்தான் மேற்கிந்தியஅணிகள் மோதுகின்றன.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக (ஏ, பி) பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ‘பி’ பிரிவில் தென் ஆப்ரிக்கா, இலங்கை, நியூஸீலாந்து, இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று நடக்கும் பாக்கிஸ்தான் மேற்கிந்திய அணிகளுக்கியிலான போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
West Indies won the toss and elected to bat
ICC Champions Trophy – 2nd Match, Group A
ODI no. 2894 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
23 September 2009 – day/night (50-over match)
Umpires SJ Davis (Australia) and DJ Harper (Australia)
TV umpire SJA Taufel (Australia)
Match referee J Srinath (India)
Reserve umpire BF Bowden (New Zealand
West Indies innings (50 overs maximum)
DM Richards c & b Mohammad Aamer 01
ADS Fletcher c Imran Nazir b Naved-ul-Hasan 07
DS Smith c Umar Akmal b Umar Gul 18
TM Dowlin c †Kamran Akmal b Mohammad Aamer 00
FL Reifer* c Misbah-ul-Haq b Umar Gul 07
DE Bernard b Mohammad Aamer 06
DJG Sammy b Saeed Ajmal 25
CAK Walton† lbw b Umar Gul 00
NO Miller c Shoaib Malik b Shahid Afridi 51
TL Best st †Kamran Akmal b Saeed Ajmal 08
GC Tonge not out 4
Extras (w 5, nb 1) 6
Total (all out; 34.3 overs) 133 (3.85 runs per over)
Fall of wickets1-2 (Richards, 0.6 ov), 2-11 (Fletcher, 3.6 ov), 3-14 (Dowlin, 4.5 ov), 4-36 (Smith, 10.3 ov), 5-43 (Bernard, 13.3 ov), 6-47 (Reifer, 14.3 ov), 7-47 (Walton, 14.4 ov), 8-85 (Sammy, 24.5 ov), 9-121 (Best, 31.1 ov), 10-133 (Miller, 34.3 ov)
Bowling
Mohammad Aamer 7 1 24 3
Naved-ul-Hasan 7 0 26 1
Umar Gul 8 2 28 3
Shahid Afridi 8.3 0 39 1
Saeed Ajmal 4 0 16 2
Pakistan innings (target: 134 runs from 50 overs)
Imran Nazir b Tonge 5
Kamran Akmal† c †Walton b Tonge 5
Shoaib Malik c †Walton b Tonge 23
Mohammad Yousuf c †Walton b Tonge 23
Misbah-ul-Haq c †Walton b Bernard 6
Umar Akmal not out 41
Shahid Afridi* not out 17
Extras (lb 2, w 9, nb 3) 14
Total (5 wickets; 30.3 overs) 134 (4.39 runs per over)
Did not bat Naved-ul-Hasan, Mohammad Aamer, Umar Gul, Saeed Ajmal
Fall of wickets1-5 (Imran Nazir, 1.1 ov), 2-21 (Kamran Akmal, 5.1 ov), 3-54 (Shoaib Malik, 13.3 ov), 4-61 (Mohammad Yousuf, 15.1 ov), 5-76 (Misbah-ul-Haq, 22.3 ov)
Bowling
DJG Sammy 7 0 29 0
GC Tonge 10 3 25 4
TL Best 6.3 0 50 0
DE Bernard 7 0 28 1
Pakistan won by 5 wickets
செஸ் ஜாபவான்களான ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் மற்றும் அனாடோலி கார்போவ் இருவரும் வாலென்சியா நகரில் இன்று துவங்கும் செஸ் போட்டியில் மோதுகின்றனர். கடந்த 1984ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கு இடையே நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடர், 5 மாதங்களாக நடந்தது. இதில் 48 போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெற்றவர் என முடிவு செய்ய முடியாததால், வீரர்களின் நலன் கருதி போட்டியை கைவிடுவதாக உலக செஸ் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்தத் செஸ் தொடர் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், செஸ் ஜாம்பவான் யார் என்பதை நிரூபிக்க இருவரும் மீண்டும் விளையாடுகின்றனர். இப்போட்டி ஸ்பெயினின் வாலென்சியா நகரில் இன்று துவங்குகிறது.
இப்போட்டி குறித்து தற்போது 46 வயதாகும் காஸ்பரோவ் பேசுகையில், “சர்வதேச தர செஸ் விளையாட்டை வெளிப்படுத்தும் திறமை எங்கள் இருவரிடமும் இன்னும் இருக்கிறது” என்றார். கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச செஸ் போட்டிகளில் இவர் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஸ்பரோவை எதிர்த்து விளையாட உள்ள கார்போவுக்கு தற்போது 58 வயதாகிறது. எனவே, காஸ்பரோவின் நகர்த்தலுக்கு கார்போவால் ஈடுகொடுக்க முடியாது என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
ஐ.சி.சி சாம்பியன் கிண்ண ஆறாவது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நேற்று ஆரம்பமாகியது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இப்போட்டி நேரஅட்டவணை வருமாறு
Tue Sep 22
14:30 local | 12:30 GMT
18:00 IST 1st Match, Group B – South Africa v Sri Lanka
SuperSport Park, Centurion
Wed Sep 23
14:30 local | 12:30 GMT
18:00 IST 2nd Match, Group A – Pakistan v West Indies
New Wanderers Stadium, Johannesburg
Thu Sep 24
09:30 local | 07:30 GMT
13:00 IST 3rd Match, Group B – South Africa v New Zealand
SuperSport Park, Centurion
Fri Sep 25
14:30 local | 12:30 GMT
18:00 IST 4th Match, Group B – England v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg
Sat Sep 26
09:30 local | 07:30 GMT
13:00 IST 5th Match, Group A – Australia v West Indies
New Wanderers Stadium, Johannesburg
Sat Sep 26
14:30 local | 12:30 GMT
18:00 IST 6th Match, Group A – India v Pakistan
SuperSport Park, Centurion
Sun Sep 27
09:30 local | 07:30 GMT
13:00 IST 7th Match, Group B – New Zealand v Sri Lanka
New Wanderers Stadium, Johannesburg
Sun Sep 27
14:30 local | 12:30 GMT
18:00 IST 8th Match, Group B – South Africa v England
SuperSport Park, Centurion
Mon Sep 28
14:30 local | 12:30 GMT
18:00 IST 9th Match, Group A – Australia v India
SuperSport Park, Centurion
Tue Sep 29
14:30 local | 12:30 GMT
18:00 IST 10th Match, Group B – England v New Zealand
New Wanderers Stadium, Johannesburg
Wed Sep 30
09:30 local | 07:30 GMT
13:00 IST 11th Match, Group A – Australia v Pakistan
SuperSport Park, Centurion
Wed Sep 30
14:30 local | 12:30 GMT
18:00 IST 12th Match, Group A – India v West Indies
New Wanderers Stadium, Johannesburg
Fri Oct 2
14:30 local | 12:30 GMT
18:00 IST 1st Semi-Final – TBC v TBC (A1 v B2)
SuperSport Park, Centurion
Sat Oct 3
14:30 local | 12:30 GMT
18:00 IST 2nd Semi-Final – TBC v TBC (B1 v A2)
New Wanderers Stadium, Johannesburg
Mon Oct 5
14:30 local | 12:30 GMT
18:00 IST Final – TBC v TBC
SuperSport Park, Centurion
பங்களாதேஷில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் போது முதற் தடவையாக பெண்களுக்கான உதை பந்தாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு தீர்மானிக் கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பெண்களுக்கான உதைபந்தாட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு பங்களாதேஷ் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் 23 வயதுக்குட்பட்ட குழுக்களை உள்வாங்குவாக தீர்மானிக்கப்பட்ட போதிலும் பின்னர் வயது கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. இப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான தெரிவு போட்டிகள் இம் மாதம் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சீ. ஆர். சி. மைதானத்தில் நடைபெறவுள்ளன.