கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னணியில் எம்.பி சிறீதரன் இருப்பதாக முருகேசு சந்திரகுமார் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
சமகால விடயங்கள் தொடர்பில் முன்னாள் எம்.பியும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு . சந்திரகுமாருடன் தேசம் நடத்திய நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்காணலை காண..!