‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • GNANI
    GNANI

    bakistan like a rubbish bin you just can waiked in and started killing people who you dont like.and goverment of bakistan will defend all the terorrist its have.
    their present goverment not storong enough to deal crisis.
    they not only threat to india,whole word. world should act now.

    Reply
  • பல்லி
    பல்லி

    மிக அமைதியான வில்லன் கதாபாத்திரம் உங்களுடையது. அதை திறம்பட செய்வதால் உங்களை பாராட்டாமல் இருக்க முடியுமா?? இதில் உங்கள் நடிப்பை பாராட்டுவதா?? அல்லது இயக்குனர் (சோனியாகாந்தி) திறமையை புகழ்வதா? என பல்லிக்கு தெரியாததால் இருவரையுமே முடிந்த மட்டும் ஒதுக்கி வைக்க முயல்கிறேன்.

    Reply