தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு வந்தடைந்துள்ளார். தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சு பதவியேற்ற பின் மட்டக்களப்புக்கு விஜயம் செய்வது இதுவே முதல்தடவையாகும். இவ் விஜயத்தில் பல்வேறுப்பட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்க உள்ளார்