இலங்கையில் சுமார் 49 ஆயிரம் தமிழ் விதவைகள் வேலை ஏதும் இன்றி வாழ்க்கை நடத்த முடியாமல் பரிதவித்து வருவதாகவும், இதில் 35 ஆயிரம் பேர் 30-க்கும் குறைவான வயதை உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இத்தகவலை ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
Kusumpan
இலங்கையையரசுதான் புலிகளை உருவாக்குதிறது என்பது ஏன் இன்னும் ஏன் ஐ நாவிற்குப் புரியவில்லை