![]()
அமைச்சர்களுக்கு சட்ட ரீதியற்ற வகையில் கலாநிதி, தேசபந்து போன்ற கௌரவப் பட்டங்கள் வழங்குவதைத் தடை செய்ய குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதற்காக அரசுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக் கழகங்களின் பட்டங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.