கொழும்புக் கோட்டையிருந்து மட்டக்களப்பு வரையில் நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் சேவையொன்று இவ்வார இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல ரயில் என்ஜின்களும் இப்பொது சேவையிலீடுபடடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.