தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

sampanthan.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணி நேரமாக  விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், ஈழப் போராட்டம் நிறைவடையாதென நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஐயோ நான் அப்படிச் சொல்லவில்லை. புலிகள் அழிந்தாலும் கவலையில்லை என்று தான் நான் சொன்னனான். அதை உந்தப் பத்திரிகைகள் தான் திரிபுபடுத்திப் போட்டிட்டினம். மற்றும்படி எனக்கு புலித்தலைவரிலையோ புலிகளிலையோ எந்த அனுதாபமும் கிடையாது எண்டு மறுப்பு சொல்லியிருப்பாரே…..

    Reply
  • பகீ
    பகீ

    அடடா..ஜனநாயகம் தேனாறாகப் பாயும் நாட்டில ஒண்டும் சொல்லேலாது போல கிடக்கே!…………..

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அடடா..ஜனநாயகம் தேனாறாகப் பாயும் நாட்டில ஒண்டும் சொல்லேலாது போல கிடக்கே!…………..//- பகீ

    அப்ப முந்தி வன்னியலை ஜனநாயகம் தேனாயோ பாய்ந்து கொண்டிருந்தது.ஜனநாயகம் பேசுறவைக்கு சனத்திலை கவலையிருந்தால் வன்னியில் நிண்டல்லோ பேசுவினம். இவைக்கு தெரிந்தது வெறும் புலிநாயகம் தான். அதாலை இடைக்கிடை வீரவசனம் பேசிப் போட்டு அப்புறம் தங்கடை அலுவலோடை இரகசியமாய் காலிலையும் விழுவினம்.

    Reply