அரசாங்க சுகாதாரத்துறையில் பணிபுரியும் மூவாயிரம் தற்காலிக ஊழியர்களுக்கு இன்று 12ம் திகதி நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருக்கின்றன.
சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பு, மருதானை, எல்பிஸ்டன் திரையரங்கில் நடைபெறும் வைபவத்தின் போது இந்த நிரந்தர நியமனக் கடிதங்கள் வழகப்படவிருக்கின்றன.