முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகாவிற்கெதிரான இரண்டாவது நீதிமன்ற தீர்ப்பிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத்பொன்சேகாவின் வழக்கை விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத்பொன்சேகாவிற்கு ஆகக்கூடியது மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுவதாக தீhப்பளித்தது. இதனையே ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா.சபையின் 65வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று 29ம் திகதி காலை நாடு திரும்பியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மாயா
புலிகளுடனான ஈழ யுத்தத்தை, சரத் எப்படி வெற்றி கொண்டார். அரச தரப்பினரால் தமக்கு உண்டான அழுத்தங்கள் என்ன? பல இழப்புகளுக்கு யார் காரணம்? இலங்கை மக்களது இன்றைய தேவை என்ன? இவை குறித்து சிங்களத்தில் அலசியுள்ள ஒரு ஆவண தொலைக் காட்சி பகுதி இது. மொழி தெரிந்தோருக்கு புரியும். சரத் மனம் திறந்து பேசியுள்ளார். அதிபர் மகிந்த மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய குறித்த தமது கருத்துகளை வெளிப்படையாகவே பகிர்ந்துள்ளார்.
நாட்டை அழித்த கேபீ போன்றவர்களை அரியாசனம் ஏற்றத் துடிக்கும் போது , நாட்டை காத்த சரத் போன்றவர்களுக்கு வழங்கியுள்ள தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாதவை.
http://www.youtube.com/watch?v=NnicuS0Hlgg&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=Oh8bOfLzfk0&feature=related
http://www.youtube.com/watch?v=joKCBFPkqqE&feature=related
http://www.youtube.com/watch?v=lXghQ3LwNvE&feature=related
மாயா
Straight Talk with Sarath Fonseka
————————-
http://www.youtube.com/watch?v=WzX3pL8Eq2U
http://www.youtube.com/watch?v=hlfjh_qi9B4&p=EE3BAD83CE5B737D&playnext=1&index=1
http://www.youtube.com/watch?v=1ERd5oW0Zus&feature=channel
http://www.youtube.com/watch?v=-NY3C-Lwb3k&feature=channel