கொலை குற்றச்சாட்டு காரணமாக ஒரு தாய் அவரது மகன்கள் இருவர் ஆகியோருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் வைத்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்தததான குற்றச்சாட்டில் எஸ்.உம்மா(வயது45) என்ற பெண்ணுக்கும், அவரது மகன்களான எம்.பைஸால் (வயது 26) ஐ.றிசான் வயது (24) ஆகிய மூவருக்குமே நேற்று (21-07-2010) கல்முனை நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீhப்பளித்தது.