உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிப் போட்டிகளில் ஒன்று நேற்று ஸ்பெயின், ஜெர்மன் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
நெதர்லாந்து ஸ்பெயின் என்பவற்றுக்கிடையான இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி நடைபெறவுள்ளது.