கட்சிக்கு வெளியே இருப்பவர்களினாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மல்வத்த பீட மகாநாயக்க தேரர் வண.திப்படுவாவய ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்று கண்டியில் வைத்து சந்தித்த போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்