ஜி.எஸ்.பி வர்த்தகச் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மீது எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. இலங்கையின் நீதித்துறைச் செயற்பாடுகளை தான் மதிப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.