ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் பல்கலைக்கழக பட்டதாரியாவார். 1962 ஆம் ஆண்ட அரசாங்க சேவையில் இணைந்த இவர் பின்னர் அரசிலில் இணைந்து பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.