கல்பிட்டியில் உணவு விஷமானதில் 107 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கல்பிட்டி கந்தகுலியமுன எனும் இடத்திலுள்ள பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதில் 107 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *