தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். இதனை உத்தியோகபூர்வமாக அவர் அறிவித்துள்ளார்.
இவர் களுத்துறை மாவட்ட ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.