இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா, இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும் அவற்றை தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன்
இவரை வேட்பாளராக்கிய கட்சிகளே தேர்தல் அமைதியாக நடந்தது என்று அறிக்கை விட்ட பின்னும், சரத் மாத்தையா அடம் பிடித்து என்ன பயன்?? இப்படிச் சொல்லி இன்னும் அரசியல் பண்ணலாமென்று சிந்திக்கின்றார் போல?? பேசாமல் அமெரிக்கா சென்று தனது மிகுதிக் காலத்தை சநதோசமாக கழிக்கப் பார்ப்பதே இவருக்கு நல்லது…..
Rohan
/பேசாமல் அமெரிக்கா சென்று தனது மிகுதிக் காலத்தை சநதோசமாக கழிக்கப் பார்ப்பதே இவருக்கு நல்லது…../
போர்க் குற்ற விசாரணைகள் காலைச் சுற்றிய பாம்பாக இவரை ஒறுக்காதா?