சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தால் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சி வெடிக்கும்: சம்பந்தன் எச்சரிக்கை

sampanthan.jpgஇலங் கையின் கிழக்குப் பகுதியில் இலங்கை அரசின் ஆதரவுடன் சிங்களர்கள் குடியமர்த்தப்படுவது தொடர்ந்தால், மீண்டும் ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்கு ஏற்படும். இவ்வாறு கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார் 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • lamba
    lamba

    என்ன திரும்பவும் தொடங்கிவிட்டீங்களா உங்கட வேலையை முதலில் இப்படி சொல்லி ஒரு முள்ளிவாய்க்காலில் முடிச்சீங்க இப்ப எங்க கொண்டு போகப் போறீங்கள்

    Reply
  • palli
    palli

    நாக்கு முக்கா நாக்கு முக்கா பாட தொடங்கிவிட்டார் நம்ம சம்பந்தர்,
    என்ன வில்லதனம்; ஜயா தெலுங்கு படங்களுக்கு வில்லனாய் அதுவும் அரசியல் வில்லனாய் நடிக்க ஆள் தேடுகிறார்கள்; விரும்பினால் அங்கு போய் உங்கள் வீரத்தை காட்டவும், அதை விட்டு மீண்டும் ஒரு கொடூரத்தை எம்மினம் தாங்காது, அதுக்காக தமிழர் அடிமையாய் வாழ வேண்டும் என்பதல்ல, மிருகமாய் வாழ வழி செய்யாது மனிதராய் சிந்தியுங்கள் எதையும் சாதிக்கலாம்,

    Reply
  • sumithra
    sumithra

    “ஆடி அடங்கும் வாழ்க்கை ஐயா….ஆறடி நிலமே சொந்தம் ஐயா”
    எதுக்கு ஆயுதம். ஏற்கனவே ஏந்தி எதைக்கண்டீர்கள்?

    Reply