அரசாங் கத்தால் சமர்பிக்கப்பட்ட இடைக்காலக் கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் 47 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 78 வாக்குகளும் செலுத்தப்பட்டன. Show More Previous Post ஜீ. எஸ். பி. சலுகைக்காக எதையும் செய்யத் தயாராகக் கூடாது – அமைச்சர் பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு. Next Post ஸ்காபுறோவில் உபாலி குரேயின் ஞாபகார்த்த கருத்தரங்கு