அடுத்த வருட முதல் காலாண்டுக்கான இடைக்காலக் கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரணையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்தர ராஜபக்ஷ முன்வைத்ததிருந்தார். இதன்படி, மீண்டுவரும் செலவினம் 197,478,109,000 ரூபாவாகும் மூலதனச் செலவு 158,987,398,000 ரூபாவாகும்.