இலங்கை பட்டினி ஒழிப்புத் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அதனை தேசிய உணவு அபிவிருத்திச் சபை என மாற்றியமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.