நாட்டைக் காப்பாற்றுவதற்கான கூட்டணியொன்றை விரைவில் அமைத்து இதன் மூலம் முள்வேலிக்குள் சிறைப்பட்டுள்ள மக்களைக் காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமவீர புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என அதில் குறிப்பிடல் வேண்டும் எனவும் தெரிவித்தார். கண்டி டொபெக்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Kusumbo
நல்ல விடயம் கதைத்தார்கள். இனி இலங்கையை இராஜபக்ச குடுப்பத்திடம் இருந்து காக்க நிச்சயமாகக் கூட்டணி தேவைதான். ஆனால் இக்குடும்பத்தின் இந்திய சீனக்கூட்டணியை எப்படி உடைக்கப்போகிறார்கள். இன்னும் ஒரு 10 அல்லது 15 வருடங்களுக்கு இலங்கையில் இராஜபக்ச குடுப்பத்தின் ஆட்சிதான்.