அரசியலின் பாரிய மாற்றங்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ளதால் யதார்த்தபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளதுடன், இணைந்து செயல்படுவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் அழைப்பை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும், முஸ்லிம் காங்கிரஸ{க்குமிடையில் உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுமென கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸனலி தெரிவித்துள்ளார்.
palli
பேசுங்கள் இனைவு பற்றிய தேவையை;
பேசாதீர்கள் இனைவுக்கு இடையூறாக உள்ளவைகளை;
செயல்படுங்கள் மற்றவர்களுக்கு முன் உதாரனமாய்;
santhanam
பல்தேசிய கம்பனிகளை நாம் ஆதரிக்கிறோம்
பல்தேசிய இனங்களுடன் புலத்தில் வாழ்கிறோம்
பல்தேசிய நாட்டில் தமிழன் வாழ்கிறான்
பல்தேசிய வியாபாரத்தில் பங்கெடுக்கிறோம்
பல்தேசிய இனங்கள் இலங்கையில் ஒன்றாக இனைய சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர நாங்கள் அனைவரும் உழைப்போம்.