கல்முனைக்குடி, சாய்ந்த மருது, மாளிகைக்காடு, மருதமுனை, நற்பிட்டி முனை ஆகிய பாடசாலை களில் அதிபர்களாக கடமை யாற்றிக் கொண்டிருப்பவர் களில் 19 பேர் இ. அ. சேவை தரம் 1 க்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சு இவர்களுக்கான நியமனக் கடிதங்களை சமீபத்தில் வழங்கியது. ஏ.ஏ. றஸ¤ல், எம்.ஐ.ஏ. கரீம், ஏ.கே.எம். நியாஸ், எச்.ஏ. லத்தீப், எம்.வை. உதுமான் அலி, என்.எம். சலீம், எம்.எப். இஸ்மாயில், எஸ்.ஏ. லியாக்கத் அலி, ஆர்.எம். ஹுசைன், எம்.எச்.எம். நவாஸ், எம்.ஏ. அkஸ், ஏ. குமையின், ஏ.ஆர்.எம். தெளபீக், ஏ.ஆர்.ஏ. றாkக், ஏ.எம். பாறுக், ரி.எல். அமீனுல்டீன், ஏ. கலீல்டீன், ஏ.ஆர்.ஏ. றஸ¤ல் எஸ்.எம்.ஏ. ஜஃபர் ஆகியோரே நியமனம் செய்யப்பட்டவர்களாவர்.