வவுனியா தடுப்பு முகாம்களில் உள்ள தமது உறவினர்களை மீட்டுச் செல்வதற்காக சுமார் இரண்டாயிரம் பேர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலங்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் யாழ்ப்பாண செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் வவுனியா செயலகத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாக குறித்த செயலக தரப்புகள் தெரிவித்துள்ளன.