பாடசா லைகளில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதற்கு சுற்று நிருபம் மூலம் மகணவர்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆசியர்களுக்கு எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
எனினும் பாட நேரங்களின் போது கடமையில் உள்ள ஆசிரியர்கள் தொலைபேசி அழைப்புக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டுகின்றது.