நியூ ஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 452 ஓட்டங்களை பெற்றது. திலான் சமரவீர 159 ஒட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து சென்றார். அவர் இலங்கை அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்தியமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஆட்ட மிழக்காமல் 108 ஓட்டங்களுடன் ஆடிய ஜயவர்தன 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிடபோது ஆறு ஓட்டங்கள் அதாவது 114 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்து சென்றார். பின்னர் சமரவீரவுடன் ஜோடி சேர்ந்த மெத்திவ் 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். பிரசன்ன ஜயவர்தன 7 ஓட்டங்களையும் பெற்றார். இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர்.
பந்துவீச்சில் மாட்டின், ஓப்ரையின், விட்டோரி தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.
நியூசிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சுக்காக 2 விக்கெட்டுக்களை இழந்து 87ஓட்டங்களை பெற்றது.
SCORECARD
SRI LANKA 1ST INNINGS
(overnight 293-3)
T. Paranavitana c McCullum b Martin 00
T. Dilshan b O’Brien 92
K. Sangakkara c Flynn b Martin 08
M. Jayawardene c Taylor b O’Brien 114
T. Samaraweera c Patel b Vettori 159
A. Mathews c McCullum b Vettori 39
P. Jayawardene c Flynn b Vettori 07
N. Kulasekara c McCullum b Martin 18
T. Thushara c O’Brien b Vettori 00
M. Muralitharan c McCullum b Martin 08
A. Mendis not out 00
Extras: (b1, lb2, nb2, w2) 07
Total (all out, 117.4 overs) 452
Fall of wickets: 1-0 (Paranavitana), 2-16 (Sangakkara), 3-134 (Dilshan), 4-300 (M. Jayawardene), 5-386
Mathews), 6-408 (P. Jayawardene), 7-444 (Samaraweera), 8-444 (Kulasekara), 9-452 (Muralitharan), 10-452 (Thushara).
Bowling: Martin 23-5-77-4, O’Brien 21-1-125-2 (nb2, w1), Oram 7-1-25-0,
Vettori 37.4-9-78-4, Patel 24-3-120-0, Ryder 5-1-24-0 (w1).
NEW ZEALAND 1ST INNINGS
T. McIntosh not out 36
M. Guptill b Thushara 24
D. Flynn b Mendis 14
J. Patel not out 06
Extras: (b4, nb3) 07
Total (for 2 wkts, 29 overs) 87
Fall of wickets: 1-45 (Guptill), 2-80 (Flynn).
Bowling: Kulasekara 4-0-21-0, Thushara 8-1-29-1 (nb3), Mendis 11-3-26-1, Muralitharan 6-2-7-0.