யாழ்ப்பாணத்தில் இருந்து மடுவுக்கு விசேட பஸ் சேவை

bussss.jpgமடுமாதா ஆலய திருவிழாவில் யாழ். மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் சென்றுவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்.மறை மாவட்ட ஆயர் அதி.வண, தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, குடாநாட்டில் இருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் விசேட பஸ்சேவை நடைபெறவுள்ளன.

இவர்கள் மடுத்திருவிழா முடிவுற்றதும் அதே பஸ்களில் யாழ்ப்பாணத்துக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • thiru
    thiru

    உலகில் எத்தனையோ விடயங்களை பொய் தவறு என்றெல்லாம் நிரூப்பித்துள்ளார்கள் இன்னும் கடவுள் சமயம் என்பன பொய் என்ற நிரூபணத்தை வெளியிட முதலாளித்துவம் தயங்குவது தமது கொள்ளைலாபம் ஈட்டும் முயற்ச்சிகளை கடவுளின் பெயராலே பேய்க்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    Reply