இலங்கை பத்திரிகை சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கொழும்பிலுள்ள சம்மேளத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தகவல், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, திருமதி நிரோஷனி டி சில்வா மற்றும் ஏ.எஸ். ஜகத்சிறி ஆகியோரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.