அவுஸ் திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது, அண்மைக்காலத்தில் அடிக்கடி நிறவெறியர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெல்போர்ன் நகரின் ஒரு பகுதியான மெக்குரைன் என்ற இடத்தில் 3 இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கண்ணாடிகளையும், அவுஸ்திரேலிய வன்முறை கும்பல் அடித்து நொறுக்கியது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் சேதப்படுத்தினார்கள்.
BC
புலி ஆதரவு பதிவர் ஒருவர் இந்தியா புலிகளை ஆதரிக்காத படியால் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரி என்றும் செத்து போங்கடா என்று திட்டி இன்று எழுதியிருந்தார்.இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதலும் இவர்கள் புலி தலைமைக்கு பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட ஊர்வலங்களில் புலிக் கொடியுடன் பங்கு பற்றினார்களா இல்லையா என்பதை பார்த்து தான் கண்டிக்கபடும்.
தாமிரா மீனாஷி
தாக்கப்பட்ட இலங்கை மாணவர் சிங்களவர் என்பதால் அதற்கும் நமது ஆஸ்திரேலியா வாழ் டமிழ் சிங்கங்கள்(புலிகள்?) மகிழ்ச்சியில் புளகாங்கிதம் அடையக்கூடும்.. அவ்ர்களது பிள்ளைகள் தமக்குள் தெருத் தெருவாகச் சண்டையிடுவதை மெல்ல அமுக்கியே எல்லோரும் வாசிக்கிறார்கள்.. கணவர்மாரின் கலரைவிட லெபனான் காரரின் தோல் சிவப்பாக இருப்பதாக பல தமிழ் பெண்கள் கருதுவதால் சிட்னியில் தமிழருக்கு ஆபத்து குறைவாகவே உள்ளது..மேலும் இனவாதம் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் அளவுக்கு திருட்டு விடியோ பார்த்து அறிவு தேடும் தமிழ் மக்கள் வளரவில்லை என்பதுதான் உண்மை. அறிவிலிகளாய் இருப்பதிலும் ஒரு சுகம் உண்டு தானே? Ignorance is bliss?
BC
//தாக்கப்பட்ட இலங்கை மாணவர் சிங்களவர்//
அப்படியா விடயம். தாக்கியவர்களுக்கு பாராட்டு விழா ஆஸ்திரேலியா வாழ் டமிழர்களினால் நடத்தப்பட்டால் ஆச்சாரியப்பட எதுவும் இல்லை.