இன்றைய இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மாலை 6.00 மணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியுடன் இரவு 10.00 மணிக்கும் மோதுகின்றன. இங்கிலாந்து செயின்ட் ஜோன்ஸ்வுட், லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.