இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்ட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் சென்றுள்ள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திர பொன்னம்பலம் ஆகியோர் அணமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை நிலவரம், அரசியல் அதிகாரப் பகிர்வு, தமிழர் மறு வாழ்வு உள்ளிட்டவை குறித்துப் பேசினர்.
msri
அப்பம் புறித்தவர்களிடம் (குரங்கு+பூனை) இன்னொரு அப்பப் பங்கீடுபற்றி கதைக்கப் போகின்றீர்களோ?