2010ம் ஆண்டுக்கான தேசிய மீலாதுந்நபி விழா காத்தான் குடியில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.தேசிய மீலாதுந்நபி விழாவை 2010ம் ஆண்டு காத்தான்குடியில் நடத்த வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்துள்ளார். இவ்விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஜனாதிபதி மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார்.
mohamed karamy
மீண்டும் நல்ல உழைப்பும் அடியும் கிடைத்திருக்கு. கிடைக்கும் மீலாத் விழா நிதியில் 75 வீதத்தையேனும் அடித்தாலும் 25 வீதத்தையாவது தயவுசெய்து செலவு செய்ய பிரார்த்திப்போம். ஒரு முஸ்லிம் பிரதேசத்திற்கு இது வருவதனால் ஒரு முஸ்லிமாக இருந்து கொள்ளையடித்தால் மக்கள் மஹ்ஸர் மைதானத்தில் கேட்பார்கள் என்பதனால் அதனை நன்கு அறிந்த அதைப்பற்றிப் பேசி மாகாண சபையில் இருந்தவர்கள் கொஞ்சநெஞ்சமேனும் செய்தால் அதனை வரவேற்கலாம. இந்த செய்தி அறிந்த அவரின் சிறைசென்று மீண்ட செம்மல்களுக்கு கொண்டாட்டம் பாவம் இன்னும் ஏமாந்துகொண்டிருக்கும் அப்பாவிகளுக்கோ திண்டாட்டம்.