அனைத்துக் கட்சி மாநாட்டுக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு உகந்த அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்று ஜனாதிபதியினால் விரைவில் முன்வைக்கப்படுமானால் தமிழ்மக்கள் சார்பில் நாம் எமது கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய நிலைப்பாடு குறித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.