இலங் கைகான புதிய அமெரிக்கத் தூதுவராக பெட்ரிக்கா புட்டினிஸ் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரிக்கா இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் புதிய தூதுவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது Show More Previous Post மேல் மாகாண சபையின் முதலாவது கூட்டம் இன்று Next Post கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்: ஸ்ரீ.மு.காங்கிரஸ்