கொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கனேடிய அரசங்கம் விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோஷங்களை எழுப்பியதுடன் பாதாதைகளையும் ஏந்தியிருந்தனர்