கனரக ஆயுதங்களின் பாவனைக்கான சான்றுகளை காணவில்லை: பான் கீ மூன்

bankeemoon.jpg இலங்கைக்கான பயணத்தின்போது இறுதியாக மோதல் நடைபெற்ற பகுதியை உலங்குவானூர்தியில் இருந்து பார்வையிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அப்பகுதியில் கனரக ஆயுதங்களின் பாவனைக்கான தெளிவான சான்றுகளை காணவில்லை என தெரிவித்திருக்கின்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Sutha
    Sutha

    இலங்கை அதிபர் மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்படும் பான் கிமூனிடம் வேறு எத்தகைய நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியும்? வன்னியை அழித்து நிர்மூலமாக்கியபின் அதை மூடிமறைக்க அவகாசம் கொடுத்து அங்கு அரச விருந்தினராக அங்குசென்று வன்னிக்கு மேலால் பறந்துசென்றுவிட்டு இத்தகைய அறிக்கையை மேலோட்டமாக விட்டுச்செல்லும் இவன்கள்தான் இன்று ஐக்கியநாடுகளை வழிநடத்தத் திணறுகிறான்கள்.

    Reply
  • kulan
    kulan

    பாங்கி மூனுக்கு பாங் பாங் தலையில் தேவைப்படுகிறது. ஒருநாளுக்கு முந்தியெ சொன்னார் தான் இதுவரை இப்படி அழிவைச் சந்தித்தது இல்லை என்று. சிறிய இரக ஆயுதங்களாலா இவ்வளவு அழிவு ஏற்பட்டது……..

    Reply