இராணுவத்தளபதி கிளிநொச்சி விஜயம்

fonseka-000.jpgஇராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டமைக்கான கொண்டாட்டங்கள் இன்று கிளிநொச்சியில் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வில் நாட்டை மீட்பதற்கான இறுதிக்கட்ட போரில் பங்கு வகித்த இராணுவ வீரர்கள் மத்தியில் இராணுவத்தளபதி உரையாற்றினார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • நண்பன்
    நண்பன்

    வாங்க தலைவா , உங்களால்தான் இந்த மண் மீட்பு போர் நிசமாகியுள்ளது. ஆனால் அப்பாவி மக்கள் பாவம். அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.

    அது சரி, புலத்தில தொல்லை தாங்க முடியல்ல. புலத்துக்கு எப்ப வாறீங்க?

    Reply
  • rohan
    rohan

    செத்துப் போன அப்பாவிகளுக்கு என்ன செய்யப் போகிறார் இவர்? அவர்கள் புள்ளி விபரத்தில் இடம்பெறக் கூடத் தகுதி அற்றவர்களாக அல்லவா போய்விட்டார்கள்?

    Reply