ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரியை விடுவிக்க எம்பி சிறிதரன் கோரிக்கை !

ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரியை விடுவிக்க எம்பி சிறிதரன் கோரிக்கை !

விடுதலைப்புலிகள் காலத்தில் சிறப்பாக இயங்கிய ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியை இராணுவம் விடுவிக்குமா? வன்னேரிக்குளம் மற்றும் ஆனையிறவு பகுதிகளில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்ப் பரப்புரையின் போது சிவஞானம் சிறிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆனைவிழுந்தான் தொழில்நுட்ப கல்லூரி மீண்டும் இயங்கினால் அப்பகுதி மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *