வடக்கில் மாதம் மூன்று படுகொலைகள் – சமூக பிறழ்வுகள் அதிகரிக்கின்றது !
கடந்த ஆண்டில் வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். , இதன்படி வடக்கில் மாதாந்hம் 3 படுகொலைக் அல்லது பத்து நாட்களுக்கு ஒரு படுகொலை நிகழ்கின்றது.
அத்தோடு, 255 கொள்ளைகள், 501 திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 70 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்தார்.