மாணவி தினுஷிக்கா கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மட்டக்களப்பில் ஹர்த்தால்

thinu.jpgகடத்திச் செல்லப்பட்டு பின் கப்பம் கோரப்பட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா என்ற மாணவியின் கொலையைக் கண்டித்து  இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    கருனா பிள்ளையான் இருவரும் நாடு கடத்தபடும் வரை இப்படியான கர்த்தால்கள் அடிக்கடி நடத்த வேண்டிவரும். இறந்த பின்புகூட தண்டிக்கபட வேண்டியவர்கள் இவர்கள் என்பது பல்லியின் தனி கருத்து.

    Reply