யாழ் இந்துக் கல்லுரியின் மாணவர்கள் மண்ணின் மைந்தர் என்றால், வன்னியில் போராடி இறந்தவர்கள், வக்கற்றவர்களின் மைந்தர்களா? –
சமூக செயற்பாட்டாளர் சூரியசேகரம்
புலம்பெயர் மாணவர் சங்கங்களின் நிதி யாழ்ப்பாணத்தில் ஊழலை வளர்க்கின்றது – நடராஜா பவான் (ஓய்வுபெற்ற துணை அதிபர் மகாஜனாக் கல்லூரி)