ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸி நேற்றிரவு கொழும்பு வந்து சேர்ந்தார். நேற்றிரவு வருகை தந்த அவர் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்யவுள்ள அகாஸி, ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களையும் சந்தித்துப் பேசுவார்.
அகாஸியின் இலங்கைக்கான 17வது விஜயம் இதுவாகும்.
kullan
அகாசி இலங்கைக்குபோய் நானும் பெளத்தன் நீரும் பெளத்தன் கண்டும் காணால் கொல்லப்பா என்று கூடக்குறைய மேசைக்குக் கீழால் கொடுத்து விட்டு வருவதுண்டு. பின்பு பத்திரிகைகளுக்கு உரைநிகழ்த்துவார் நான் கேட்டனான் போர்நிறுத்தம் செய்யுமாறு அரசாங்கமும் இராசபக்சவும் மாட்டன் என்று போட்டினம். நான் என்ன செய்ய என்பார். இது குழந்தைப்பிள்ளைகள் சொல்வது போல் இருக்கிறது. உம்மால் முடியாது என்று பலதடவை சொல்லியாயிற்று. பின்பு என்ன பயணம் உமக்கு அங்கு வேண்டி இருக்கிறது. கொடுத்த காசுக்கு எவ்வளவு பிணம் விழுந்தது என்று கணக்கெடுக்கவா போரிர்.