பொது மக்களுடன் ஜனாதிபதி திடீர் சந்திப்பு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை கஹவத்தை நகரில் முன்னேற்பாடுகள் எதுவுமின்றி பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்தொகையான பொது மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி தமது நண்பர் ஒருவரைச் சந்திக்க எம்பிலிப்பிட்டிய நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே எதிர்பாராத இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. தம்மைக் காண வந்த பொது மக்களுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *